அமெரிக்காவை COVID-19 ஆதிக்கத்தை விட காவல்துறைக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் அதிகரித்து கொண்டு போகிறது.
எந்த தொலைக்காட்சி அலைவரிசை போட்டாலும் நேரடி ஒளிபரப்பு நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம்

போலீசாருக்கு எதிராக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்று முழக்கங்களை எழுப்பினர்

Pages: 1 2