அமெரிக்க கனெக்ரிகட் மாநிலத்திலுள்ள ஹார்ட்ஃபோர்ட் என்னும் நகரின் 2024 இல் தமிழ் மேயர்
போரின் காரணமாக இலங்கையை விட்டு வெளியேறி இப்போது அமெரிக்க கனெக்ரிகட் மாநிலத்திலுள்ள ஹார்ட்ஃபோர்ட் மேயர் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழரான அருணன் அருளம்பலம் தனது மேயர் பதவியை 2024இல் ஆரம்பிக்கப் போவதாக அறிவித்துள்ளார்

USA Tamil Arunan Arulampalam will become the new mayor in Hartford at the start of 2024
முன்பு வெளியிட்டது