NationNews

அமெரிக்க T-Mobile SpaceX உடன் கூட்டு சேர்ந்துள்ளது

Starlink செயற்கைக்கோள்களைப் பயன்படுத்துவதற்கு T-Mobile SpaceX உடன் கூட்டு சேர்ந்துள்ளது உலகில் கடல் காடு மற்றும் ஆகாய விமானம் எங்கிருந்தாலும் உங்கள் கைத்தொலைபேசியை உபயோகிக்க முடியும். டெஸ்லா எலோன் மஸ்க் மற்ற நாட்டு தொலைபேசி நிறுவனங்களுக்கும் Starlink Starlink ன் சேவையை பாவிப்பதற்கு அழைப்பு விடுத்துள்ளது ஆனால் கனடாவில் நாங்கள் இந்த சேவையைப் பெற முடியுமா? கேள்விக்குறிதான்

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!