ArticlesHistorical EventsNews

ஜோ பைடன் அமெரிக்காவின் 46-வது அதிபர் – துணை அதிபர் கமலா ஹாரிஸ்

Joe Biden has been elected the 46th President and Kamala Harris will join the President-elect as the first Black, Indian, and female Vice President

ஜோ பைடன் அமெரிக்காவின் 46-வது அதிபர் – அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது
அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த நவம்பர் 3-ஆம் தேதி நடைபெற்று முடிந்து 4 நாட்கள் இழுபறியில் இருந்து வந்த வாக்கு எண்ணிக்கை முடிவடைந்து ஜோ பைடன் வெற்றி பெற்றதாக அதிகாபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து கமலா ஹாரிஸ் முதலாவது இந்திய வம்சாவளி துணையதிபராகப் பதவியேற்கும் திருப்பமும் நிகழவிருக்கிறது

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!