நிகழ்வுகள்-Events

ஆகஸ்ட் 30 சர்வதேச காணமல் ஆக்கப்பட்டோர் தினம்-ஒன்ராறியோ பாராளுமன்ற முன்றலில்

ஆகஸ்ட் 30 சர்வதேச காணமல் ஆக்கப்பட்டோர் தினமாகும்.
தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் தாய்மார், தந்தைமார், பிள்ளைகள் தொடர்ந்து 2000 நாட்களுக்கு மேலாக தாங்கள் ஒப்படைத்த , காணாமல் செய்யப்பட்ட உறவுகளை தேடி சர்வதேசத்திடம்
நீதி வேண்டி போராடி வருகிறார்கள்.


இவர்களின் போராட்டத்திற்கு வலுச்சேர்க்குமுகமாக கனடாவில் ஒன்ராறியோ பாராளுமன்ற முன்றலில்
30/08/2022 மதியம் 12.30 – பிற்பகல் 3.00 வரையும். பிற்பகல் 4.00 மணி – இரவு 8.00 மணிவரை மார்கம் அன் இஸ் ரீல் சந்திப்பிலும் கவனயீர்ப்பு நடைபெறும். அனைத்து தமிழ் உறவுகளும் நீதிக்காக அணிதிரளுமாறு உரிமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்.
மேலதிக தொடர்புகளுக்கு
மகாஜெயமா
6472625587

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!