நிகழ்வுகள்-Events

ஆசிரியர்களின் நேரத்தைச் சேமிக்கும் செயற்கை நுண்ணறிவுக் கருவிகள்-இணையவழி உரையாடல்

LIVE@ 7:30

தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் (இலங்கை) இணையவழி உரையாடல் -2023-05-06 (சனி) பிற்பகல் 7.30-8.30 (இலங்கை)

உரையாளர்: ராஜேஷ் போஜிதன்,தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப பட்டதாரி தேசிய கற்பித்தல் டிப்ளோமாதாரி (தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம்)
போதனாசிரியர் (தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத் துறை, கணினி வள நிலையம், வலயக் கல்வி அலுவலகம், பட்டிருப்பு.
ஒருங்கிணைப்பு: சி.சரவணபவானந்தன், செயலாளர்,தமிழறிதம்

சூம் இணைப்பு:
https://us02web.zoom.us/j/81891038941?pwd=U0drdzg4dVMvdC8wMU5LZW5lNDdYUT09
சூம் நுழைவு எண் : 818 910 38941 கடவுச்சொல்: 2020

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!