ஆறுமுகன் தொண்டமான் மறைவு.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும், அந்நாட்டின் சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வளர்ச்சி துறை அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் அவர்கள் திடீரென காலமானார்.