நிகழ்வுகள்-Events

ஆவணமாக்கல் செயற்பாடுகளில் சமய வழிபாட்டுத்தலங்களின் வகிபாகங்களும் சவால்களும்- இணையவழி உரையாடல்     

தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் (இலங்கை) இணையவழி உரையாடல் எண்: 134      

காலம்:2023-08-05 சனிக்கிழமை பிற்பகல் 7.30-8.30 (இலங்கை நேரம்) தலைப்பு:
ஆவணமாக்கல் செயற்பாடுகளில் சமய வழிபாட்டுத்தலங்களின் வகிபாகங்களும் சவால்களும் உப தலைப்புக்கள்:
1.ஆவணமாக்கல் செயற்பாடுகளின் தேவைகள்

 1. ஆவணமாக்கலில் சமய வழிபாட்டு தலங்களில் பங்களிப்புகள்
 2. இவற்றில் எதிர் நோக்கும் சவால்களும் அவற்றை தீர்ப்பதற்கான வழிமுறைகளும்
  உரையாளர் ம.கோகுலன்
  உதவி வலைப்பின்னல் முகாமையாளர்,
  நூலகம்,யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
  ஒருங்கிணைப்பு: சி.சரவணபவானந்தன்,,
  செயலாளர்,தமிழறிதம் சூம் இணைவு நுழைவு எண் : 818 910 38941 கடவுச்சொல்: 2020 வட்ஸ்அப் எண்: +94766427729 மின்னஞ்சல் : thamizharitham@gmail.com

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!