NationNewsWorld

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பொங்கல் வாழ்த்து தெரிவித்து வீடியோ.

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பொங்கல் வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ பதிவில் “வணக்கம்” பிரிட்டனில் வாழும் தமிழ் மக்கள் அனைவருக்கும் தைப் பொங்கல் வாழ்த்துகள். இன்றைய தினத்தை பொங்கல் வைத்து இயற்கைக்கு நன்றி சொல்லும் திருநாளாக கொண்டாடுகிறீர்கள்.

நானும் உங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கொரோனா காலத்தில் உங்களின் ஒத்துழைப்பிற்காக. ஏனெனில் இந்த இக்கட்டான சூழலில் அனைவரது கடின உழைப்பும், தீவிரமான கட்டுப்பாடுகளும் மிகுந்த நன்மையை ஏற்படுத்தி வருகின்றன மற்றும் தேசிய மருத்துவச் சேவையில் முன்களப் பணியாளர்களாக பணியாற்றி தியாகம் செய்ததில் தமிழ் மக்களின் பங்கு முக்கியமானது. தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!