நிகழ்வுகள்-Events

இணையத்தில் தமிழ் மொழிப் பயன்பாடு

தமிழ் அறிதநுட்பியல் உலகாயம், தமிழ் விக்கிப்பீடியாக் குழுமம் – இலங்கை-ஆகியன இணைந்து  நடாத்தும்  செயலமா்வு    இணையத்தில்  தமிழ் மொழிப் பயன்பாடு
காலம் – 21.01.2023 சனிக்கிழமை  நேரம் – மு ப 09.00  – 1.00 இடம்: சரஸ்வதி மண்டபத்தில் (ராஜா கிரீம் ஹவுஸின் மேல்மண்டபம்), இராமநாதன் வீதி, யாழ்ப்பாணம்.
தலைமை: திரு.ந.குகதாசன், தலைவர், தமிழ் அறிதநுட்பியல் உலகாயம்
               நிகழ்ச்சி நிரல்
09.00 வருகையாளா் பதிவு
09.20 தலைமை உரை
09.25 செயலமா்வின் நோக்கம்-
திரு.பரதன் தியாகலிங்கம்,மென்பொருள் பொறியாளர்
09.30 பிரதம விருந்தினா் உரை-
திரு சிவா பிள்ளை ஆசிரிய கணினி பயிற்சியாளா்,Goldsmiths University of Londonகணினிவிரிவுரையாளா்,SouthwarkCollege, London.
09.45 செயல் விளக்கம்-1
கணினிகளுக்கு நிகராகத் திறன்பேசிகளின் செயற்பாடு திரு.காசி ஜீவலிங்கம்,கணினி விரிவுரையாளர்,நிகழ் நிரலாளர், உப செயலாளர், தமிழறிதம்
10.45 செயல் விளக்கம்-2
தமிழ் விக்கிப்பீடியா அறிமுகமும் பயிற்சியும் திரு.இ.மயூரநாதன் தமிழ் விக்கிப்பீடியர் இலங்கைக் குழுமம்                                                                                    
திரு.மு.சிவகோசரன்
தமிழ் விக்கிப்பீடியர் இலங்கைக் குழுமம்                                                                                    
11.45 தேநீா் இடைவேளை
12.00  செயல் விளக்கம்-3
மொஸில்லா பொதுக்குரல் திட்டம் மூலம் இயந்திர வழி கற்றல் தொழிநுட்ப உருவாக்கம் -திரு.பரதன் தியாகலிங்கம்,மென்பொருள் பொறியாளர்
12.30 கலந்துரையாடல்      
13.00 நிகழ்வு நிறைவு
இணைப்பாளர்- திரு.இ.பாரதி  தமிழறிதம் -தொடர்பு எண்-0777304010
குறிப்பு: செயலமர்வில் பங்குபற்றுவதற்கு வசதியாக அன்றுபங்குபற்றுபாவர்களுக்கு திறன்பேசியில் அனுப்பிவைக்கப்படுகிறது.

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!