நிகழ்வுகள்-Events

இணையத் தொடர்பாடலும் சமூக விழுமியங்களும்-இணையவழி உரையாடல்

தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் (இலங்கை) இணையவழி உரையாடல்-121

தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் (இலங்கை)
இணையவழி உரையாடல்-121 தலைப்பு: இணையத் தொடர்பாடலும் சமூக விழுமியங்களும்: ஒரு மீள் வாசிப்பு
திகதி: 2023-02-25 (சனிக்கிழமை) பிற்பகல் 7.30-8.30 (இலங்கை)
உரையாளர்:
சந்திரசேகரன் சசிதரன்,
முது நிலை விரிவுரையாளர் ( சமூகவியற்றுறை) , கலை,கலாசார பீடம், கிழக்குப் பல்கலைக் கழகம்,மட்டக்களப்பு ஒருங்கிணைப்பு: சி.சரவணபவானந்தன்,
செயலாளர்,தமிழறிதம் சூம் இணைப்பு:
நுழைவு எண் : 818 910 38941 கடவுச்சொல்: 2020

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!