நிகழ்வுகள்-Events

இணையமும் இயற்கை மருத்துவமும்-இணைய வழி உரையாடல்

தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் (இலங்கை) இணைய வழி உரையாடல் எண் : 139 காலம்:நாள்-21.10.2023 சனிக்கிழமை மாலை 7.30 – 8.30 மணி(இலங்கை நேரம்)

தலைப்பு: இணையமும் இயற்கை மருத்துவமும்
உரையாளர்: மரு.ஆர்.டி.ப்ரீதி புஷகர்ணி
யோகா இயற்கை மருத்துவர் வெற்றிவேல் இயற்கை மருத்துவம், யோகா & அக்குபஞ்சர் மையம்,
உறையூர்,திருச்சி,தமிழ்நாடு
ஒருங்கிணைப்பு:
சி. சரவணபவானந்தன்,
செயலாளர், தமிழறிதம்
சூம் விபரம்: நுழைவு எண் : 81891038941 கடவுச் சொல்: 2020

வட்ஸ்அப் எண்: +94766427729
மின்னஞ்சல் : thamizharitham@gmail.com

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!