NationNewsWorld

தமிழில் இலங்கையில் இணையவழி உரையாடல் -12 மெய்நிகர் வகுப்பறை (SMART CLASS)

இவ் உரையாடலில்  உரையை திரு.ப,கருணைதாஸ், கணித பட்டதாரி ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, நாரணாபுரம், விருதுநகர் மாவட்டம் தமிழ்நாடு, இந்தியா  (மேலதிக பொறுப்பு விருதுநகர் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்), நிகழ்த்துகிறார்.  

இவர் நீண்டகாலக் கற்பித்தல் பணி செய்து வருகிறார் அத்தோடு. 20 ஆண்டுகளுக்கு மேலாக கற்பித்தலில் தகவல் தொழில்நுட்பச் சாதனங்களைப் பயன்படுத்தி வருகிறார். இவர் தனது மாணவர்களை இளம் விஞ்ஞானிகளாக உருவாக்கி வருகிறார். தனது பள்ளியை தகவல் தொழில்நுட்பத்தின் முன்னோடிப் பள்ளியாக    மாற்றி உள்ளார். 

இவர் பல விருதுகள் பெற்றுள்ளார். அவற்றில் சில,

  1. தகவல் தொழில்நுட்ப தேசிய நல்லாசிரியர் விருது –  2017

இந்திய  மத்திய  மனிதவள மேம்பாட்டுத்துறை    

  • மைக்ரோசாப்ட் சர்வதேச விருது  – 2018 ( சிங்கப்பூர்)

மைக்ரோசாப்ட் நிறுவனம்

      3 .தகவல் தொழில் நுட்பத்தில் சிறந்த ஆசிரியர்

          ( ஐசிடிஏசிடி , சென்னை) தொடர்ந்து மூன்று 2008,2009,2010

      4.பல தொலைக்காடசி நிறுவனங்கள் விருது வழங்கியுள்ளன.  

இம்முறை இந்தியா, இங்கிலாந்து, கனடா ஆகிய நாடுகளிலிருந்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளார்கள். அழைப்பிதழ் வாட்ஸ்அப் குழுவில் பகிர்ந்துள்ளேன்.

அனைவரும் கலந்து கொண்டு பயன் பெறுமாறு  கேட்டுக் கொள்கிறேன்.

 சி.சரவணபவானந்தன்-செயலாளர்,ஒருங்கிணைப்பாளர்

 

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!