நிகழ்வுகள்-Events

இணையவழி சிறப்புரையாடல் – இயற்கை வழி வேளாண்மை

25.02.2022. வெள்ளிக்கிழமை பி. ப. 7.30-8.30 (இலங்கை நேரம்) “புதிய தொழிலுட்பமும் பாரம்பரிய விதை வங்கியும்”


உரையாளர்: நாகலிங்கம் கனகசபாபதி நேசன்
செல்வபாக்கியம் பண்ணை உரிமையாளர், பரம்பரிய விதை வங்கி  உரிமையாளர்,
கைவேலி, புதுக்குடியிருப்பு,முல்லைத்தீவு
ஒருங்கிணைப்பு:  சி.சரவணபவானந்தன், செயலாளர்,தமிழறிதம்
வழிநடத்துநர்: ந.குகதாசன்,தலைவர் ,தமிழறிதம்
நன்றியுரை: ப.நேசராசா,தலைவர்,அமுதம் சேதன வேளாண் உற்பத்தியாளர் ,சங்கம், வவுனியா

Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/83202421293?pwd=b09CbWw1NDltQUphcm5uT3NjbGZjZz09

Meeting ID: 832 0242 1293 Passcode: 222222

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!