இந்தியாவின் எல்லை விரிவாக்கக் கொள்கை பாகிஸ்தான் பிரதமர் தன் டிவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ள பதிவில்.
அண்மையில் லடாக்கில் இந்தியா – சீனா எல்லைப் பகுதியில் இருநாடுகளும் ராணுவத்தைக் குவித்துள்ளன. அதே சமயத்தில் நேபாளமும் இந்தியாவுடன் புதிய எல்லைப் பிரச்சினையைக் கிளப்பியுள்ளது.
மேலும், இந்திய அரசின் நடவடிக்கைகள் அந்நாட்டு சிறுபான்மையினரைப் பாதிப்பதைப் போலவே பிராந்திய அமைதிக்கும் குந்தகம் விளைவிப்பதாக இருந்துவருகின்றன எனவும்.பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் குற்றம் சாட்டியுள்ளார்
Featured image :Twitter