இந்தியாவின் கொரோனா வைரஸ் தடுப்பூசி இலங்கைக்கு எந்தவித பாதிப்பும் இல்லை
உலகம் முழுவது கடந்த 2020 மார்ச் மாதம் ஆரம்பித்த கொரோனா பெருந்தொற்று அனைவருக்கும் ஒரு சவால் ஆகிவிட்டது. இந்த நிலையில் இதற்கு மருந்து கண்டுபிடிக்கிறேன் என உலக விஞ்ஞானிகள் முயன்றதில் கிட்டத்தட்ட அதுவே ஒரு வருடத்துக்கும் மேலாகி விட்டது.
இந்த நிலையில் இந்தியாவின் Bharat Biotech மற்றும் Serum நிறுவனம் தயாரித்த ஊசிகள்தான் இலங்கைக்கு அனுப்பி உள்ளது ( இந்தியா நட்பு அடிப்படையில் வழங்கி வருகிறது) or ???
இந்த ஊசிகளை 5 லட்சம் அளவிற்கு இலங்கைக்கு இந்தியா வழங்கியுள்ளது. இந்த ஊசிகளால் எந்த பாதிப்பும் யாருக்கும் ஏற்படவில்லை என இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இதை அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி கூறியுள்ளார். இது இலங்கையில் சோதித்துப் பார்ப்பதற்காக அல்லது ?????