EntertainmentNationNews

இந்தியா-நடிகர் விஜய் இருசக்கர வண்டியில் சென்று வாக்களித்தார்

இன்று தமிழக சட்டசபை தேர்தல் இன்று நடந்தது. திரையுலகை சேர்ந்தவர்கள் காலையிலேயே வாக்களிக்க வந்தனர். ரஜினி, கமல் ,அஜித், சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன் ஆகியோர் வாக்களித்தனர்.

Photo: Twitter

ஆனால் யாரும் எதிர்பாராவிதமாக விஜய் இருசக்கர வண்டியில் வந்து நீலாக்கரையில் இருக்கும் வாக்குச்சாவடியில் வாக்களித்தார்

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!