இந்திய அரசு-ராஜீவ் கொலை வழக்கில் 7 பேர் விடுதலைக்கு எதிராக மனு!
இன்று(17) ராஜீவ் கொலை வழக்கு: நளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு மறு ஆய்வு மனு தாக்கல்
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் சிறை தண்டனை அனுபவித்து வந்த கைதிகள் விடுதலை செய்யும்படி நவம்பர் 11ஆம் தேதி உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தை அணுகியிருக்கிறது இந்திய அரசு.