News

இந்திய இலங்கை -Joint operation after sunset. More assets are getting deployed to augment the ongoing efforts.

நேரம் ஒரு பொருட்டல்ல ஆனால் முயற்சி முக்கியமானது. சூரிய அஸ்தமனத்துக்கு பின்னரும் இந்திய இலங்கை கூட்டு முயற்சிகள் தொடர்கின்றன. தற்போதைய முயற்சிகளுக்கு உறுதுணையாக மேலும் பல கலங்கள் களத்தில்.

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!