இந்திய நடிகர் ரஜினிகாந்த் இன்று இலங்கையில்
இன்று (14) நடிகர் ரஜினிகாந்த் இலங்கை வழியாக செல்லும் போது இலங்கை விமான நிலையத்தில் சில மணி நேரம் தங்கியிருந்துள்ளார்.

இந்த விஜயத்தின் போது எடுக்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்தின் புகைப்படத்தை ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளது.
The iconic Tamil actor, @rajinikanth, today embarked on an incredible journey from Chennai to Male on SriLankan Airlines, creating memories along the way. #Rajinikanth #SriLankanAirlines #IFlySriLankan pic.twitter.com/vfxO3G6yop
— SriLankan Airlines (@flysrilankan) July 14, 2023