இந்த ஆண்டு கனடா தின கொண்டாட்டங்களை ரத்து செய்ய நாடு முழுவதும் அழைப்புகள் அதிகரித்து வருகின்றன.
கனடாவில் உள்ள குடியிருப்புப் பள்ளிகளில் கிட்டத்தட்ட 1,000 கல்லறைகள் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, இந்த ஆண்டு கனடா தின கொண்டாட்டங்களை ரத்து செய்ய நாடு முழுவதும் அழைப்புகள் அதிகரித்து வருகின்றன.