அமைதியான இனவெறிக்கு எதிரான ஊர்வலத்தில் நீங்கள் கலந்து கொண்டால் நாங்கள் பாதுகாப்பாகச் செய்ய உதவி அழிகின்றோம். பீல் பிராந்திய காவல்துறை தலைமை அதிகாரி அறிவிப்பு
இந்த வார இறுதியில் எங்கள் பிராந்தியத்தில் ஏதேனும் ஆர்ப்பாட்டங்களில் நீங்கள் பங்கேற்கிறீர்கள் என்றால், அதைப் பாதுகாப்பாகச் செய்ய உங்களுக்கு உதவ நாங்கள் இங்கு இருக்கிறோம் பீல் பிராந்திய காவல்துறை தலைமை அதிகாரி நிஷான் துரைப்பா அறிவிப்பு