இன்று இந்தியா 73வது குடியரசு தினத்தை கொண்டாடுகிறது- நேரலை
India celebrates its 73rd Republic Day on 26 January 2022.

இன்று (26)இந்தியா தனது 73வது குடியரசு தினத்தை கொண்டாடுகிறது
இந்தியாவின் அரசியல் அமைப்பு சட்டங்கள் உருவாக்கப்பட்டு அவை 1950 ஆம் ஆண்டு ஜனவாி மாதம் 26 ஆம் நாள் அமல்படுத்தப்பட்டன. அந்த சிறப்பு மிகுந்த நாளை கௌரவிக்கும் பொருட்டு 1950 முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜனவாி மாதம் 26 ஆம் நாள் இந்திய குடியரசு தின விழாவை இந்தியாவிலும் மற்றும் உலகமெங்கும் கொண்டாடி வருகின்றனர்