HealthNationNews

இன்று கனடாவில் Omicron coronavirus variant வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது

இன்று (28) New omicron coronavirus variant கனடாவின் முதல் தடவையாக ஒட்டாவாவில் ஒரு நபருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளன

The Omicron variant is a variant of SARS-CoV-2, the virus that causes COVID-19. The variant was first reported to the World Health Organization (WHO) from South Africa on 24 November 2021. On 26 November 2021, the WHO designated it as a variant of concern and named it after omicron, the fifteenth letter in the Greek alphabet

தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட Omicron எனப் பெயரிடப்பட்ட வைரஸ் ஒட்டாவாவில் ஒரு நபருக்கு உறுதி செய்யப்பட்டதாக செய்தி
வெளியாகியுள்ளது. உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் பல்வேறு விதங்களில் உருமாறி இப்போது Omicronஆக கனடாவை வந்தடைந்துள்ளது

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!