இன்று கறுப்பு ஜூலை’1983 – 39 ஆண்டுகளுக்குப் பின்பு
இலங்கையில் 83 ஆம் ஆண்டு “மாமா” தமிழ் இனத்துக்கு
என்ன செய்தாரோ அதை இப்போது தனது இனத்துக்கே மருமகன் செய்து கொண்டு இருக்கின்றார்.
இதுவரை இலங்கை அரசு செய்திகளை பார்த்தீர்களானால் தமிழ் இனத்துக்கு என்ன செய்தார்களோ அதை இப்போது தம் இனத்துக்கே செய்கின்றார்கள்.



Prime Minister Justin Trudeau’s statement on the 39th anniversary of Black July.


Canadian MP Gary Anandasangaree . Sri Lanka black July 1983 – after 39 years message
Canada, Ontario MPP Vijay Thanigasalam. Sri Lanka black July 1983 – after 39 years message
இன்னும் பல இழப்புக்கள் வர இருக்கின்றதுணவா?
இதனால் தமிழினத்திற்கு ஏதாவது விடிவு வருமா?
பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்