இன்று சர்வதேச நெல்சன் மண்டேலா தினம்
ஜூலை 18 – இன்று சர்வதேச நெல்சன் மண்டேலா தினம்

நெல்சன் மண்டேலா பன்னாட்டு நாள் (Nelson Mandela International Day) என்பது தென்னாபிரிக்கத் தலைவர் நெல்சன் மண்டேலாவின் பிறந்த நாளான ஜூலை 18 ஆம் நாளைக் குறிக்க ஐக்கிய நாடுகள் அறிவித்த சிறப்பு நாளாகும். இதற்காக 2009 ஆம் ஆண்டு நவம்பர் 10 ஆம் நாள் 192 நாடுகள் உறுப்புரிமையுள்ள ஐ. நா. பொதுச் சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
2022 ஆம் ஆண்டு நெல்சன் மண்டேலா சர்வதேச தினத்தை முன்னிட்டு ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸின் வீடியோ செய்தி.
UN மண்டேலா தின விழாவில் இளவரசர் ஹாரி சிறப்புரையாற்றினார்