இன்று டொராண்டோ நகரில் “Canada United weekend” Proclaim
இன்று டொராண்டோ நகரில் CanadaUnited weekend துவக்கத்தைக் குறிக்கிறது. இந்த வார இறுதியில், டொராண்டோவிலும், கனடா முழுவதிலும் உள்ள உள்ளூர் வணிகங்களை பாதுகாப்பாக ஆதரிக்க ஒரு சமூகமாக ஒன்று சேருமாறு குடியிருப்பாளர்களை ஊக்குவிக்கிறேன். CANADA UNITED PLANS TO KICK-START AN ECONOMIC REBOUND FOR SMALL BUSINESSES
Mayor John Tory’s Toronto proclamation “Canada United weekend” on August 28th, 2020
