இன்று நடந்த இனவெறி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஒட்டாவாவில் பிரதமர் Toronto வில் காவல்துறை தலைமை அதிகாரியும் முழங்காலிலிருந்து மரியாதை செலுத்தினார்கள்.
இன்று நடந்த இனவெறி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் Ottawa வில் பிரதமர் Justin Trudeau. Toronto வில் ரொரன்ரோ காவல்துறை தலைமை அதிகாரி மார்க் சாண்டர்ஸ் பங்குபற்றி இருக்கின்றார்கள்
.