இன்று நடிகர் விஜய் அவர்களுக்கு பிறந்தநாள்
இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
விஜய் தற்போது நடித்துவரும் மாஸ்டர் படத்தின் அப்டேட் எதாவது வெளிவரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் மாஸ்டர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ட்விட்டரில் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து கூறும் போஸ்டர் ஒன்றை மட்டுமே வெளியிட்டுள்ளார்
லோகேஷ் கனகராஜ் ட்விட்டரில் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து