இன்று வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு or அதிபர் Trump சாதனை? Israel & United Arab Emirates அமைதி உடன்பாடு
இஸ்ரேலுக்கும் ஐக்கிய அரபு எமிரேட் சுக்கும் இடையிலான உறவுகளை இயல்பாக்குதல் ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்த கருத்துக்கள் முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்று சிறப்பு மிக்க ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது
இது தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹு, அபு தாபி பட்டத்து இளவரசர் மொஹம்மத் பின் ஜாயத் வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில், இந்த வரலாற்றுப்பூர்வ திருப்பம், மத்திய கிழக்கில் அமைதியை மேம்படுத்தும் என்று கூறியுள்ளனர்
In a joint statement issued by US President Trump, Israeli Prime Minister Benjamin Netanyahu and Crown Prince Mohammed bin Zayed of Abu Dhabi, he said, “This historic turning point will promote peace in the Middle East.”