NationNews

இன்று 津波 சுனாமி 17-வது நினைவு தினம்

இன்று சுனாமி 17-வது நினைவு தினம்
ஆண்டு 2004. 17 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாள் (டிசம்பர் 26) அதிகாலை இந்தோனேசியாவில் உள்ள சுமத்ரா தீவு கடல் பகுதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், சுனாமி (சுனாமி என்னும் சொல் சப்பானிய மொழியில் உள்ள 津波, (ட்ஃசுனாமி) என்னும் சொல்லில் இருந்து வந்தது) என்னும் ஆழிப்பேரலை 30 மீட்டர் உயரத்துக்கு உருவாகி 14 நாடுகளில் கடலோரப் பகுதிகளுக்குள் புகுந்தது அளித்தது

21ஆம் நூற்றாண்டில் உலகளாவிய ரீதியில் ஏற்பட்ட மாபெரும் இயற்கை அனர்த்தங்களுள் 2004 டிசம்பர் 26 ஆம் திகதி சுனாமியே இதுவரை பதிவாகியுள்ளது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதுஇந்நாளில் நாமும் உயிர்நீத்த எம் உறவுகளின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்!

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!