NationNews

இன்று “Earth Hour” என்னும் பூமி நேரம்-மார்ச் 27

அப்போது சுமார் 2 மில்லியன் பேரிடம், விளக்குகளை அணைத்து வைத்து பருவநிலை மாற்றத்துக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஆதரவு தருமாறு WWF கேட்டுக்கொண்டது.
அதன் பிறகு ஆண்டுதோறும் உலகம் முழுவதும் “Earth Hour” கடைப்பிடிக்கப்படுகிறது.

இன்று இரவு ஒரு மணி நேரம் விளக்குகள் அணைத்து ஆதரவு – இரவு பூமி நேரம் 8:30 – 9:30

உலக வனவிலங்கு நிதியம் – WWF முதன்முதலில் 2007ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இந்த முயற்சியைத் தொடங்கியது

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!