NationNews

இன்று Groundbreaking Ceremony ஜோர்க் பிராந்தியத்தின் முதல் பொது பல்கலைக்கழக வளாகம்(York Region’s first public university ) 2023 இல் திறக்கப்பட உள்ளது

YORK UNIVERSITY MARKHAM CAMPUS .Groundbreaking Ceremony

Gepostet von Thetamil Journal am Dienstag, 22. September 2020

இந்த விழாவில் பங்கு பற்றிய ஜோக் பல்கலைக் கழக தலைவரும் Vice-Chancellor Rhonda L. Lenton, Minister of Colleges and Universities Ross Romano, Chairman and Chief Executive Officer for the Region of York Wayne Emmerson, Markham Mayor Frank Scarpitti, Minister of Small Business, Export Promotion and International Trade Mary Ng, , Markham-Thornhill MP Billy Pang and York University fourth-year student Hanaa Amir. MPPs Daisy Wai (Richmond Hill), Logan Kanapathi (Markham Thornhill) and Gila Marteau (Thornhill). இதில் இந்தக் கட்டிடத்தைக் கட்ட இருப்பவர்களும் பங்குபற்றினார்கள்
இவர்கள் இந்த கட்டுமான தொடக்கத்தை தொடக்கி வைத்தார்கள் இதில் தமிழ் மாகாண உறுப்பினர் லோகன் கணபதி (Markham-Thornhill) கலந்து கொண்டார்

தமிழ் மாகாணமாக உறுப்பினர் லோகன் கணபதி (Markham-Thornhill)

Markham Mayor Frank Scarpitti

Markham Mayor Frank Scarpitti
error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!