இன்று International Genocide Day -Live
Ultimately, preventing genocide involves all of society. It is crucial that we all join hands to defend the principles of equality and human dignity and to repair the fissures and polarization that are so prevalent in our societies today.”
UN Secretary-General António Guterres
The International Day of Commemoration and Dignity of the Victims of the Crime of Genocide and of the Prevention of The Crime
Dec. 9, 2021 @ 6:30 pm – St. Nicholas Greek Orthodox Church – 3840 Finch Ave E, Scarborough, ON M1T 3T4
இன்று International Genocide Day
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் அரிஸ் பாபிகான், பாராளுமன்ற உறுப்பினர் வின்சென்ட் கே, டொக்டர் ஜோசப் வோங், திரு. ஜோர்ஜ் மனியோஸ், கலாநிதி டி வாங், திரு. தியோபில் ருவிகிம்பா, பிரதமர் விசுவநாதன் ருத்ரகுமாரன் மற்றும் பலர் உட்பட பல முக்கியஸ்தர்கள் மற்றும் சமூக உறுப்பினர்கள் பேசுகின்றார்கள்
Live