நிகழ்வுகள்-Events

இயற்கை விவசாய-மரபுப் பயிர்களின் அழிவும் உருக்குலையும் உழவுத் தொழிலும்

இயற்கை விவசாய வாரத்தினை முன்னிட்ட கிளைமைத்தோன் உரையாடல் நிகழ்வானது மரபுப் பயிர்களின் அழிவும் உருக்குலையும் உழவுத் தொழிலும் எனும் தலைப்பில் 12.01.2022 (புதன்கிழமை) அன்று இரவு 7.30 மணிக்கு

இணையவழியில் நடைபெறும். நிகழ்வின் அதிதிப்பேச்சாளராக சூழலியலாளர் திரு.பொ.ஐங்கரநேசன் (விவசாயத்துறை முன்னாள் அமைச்சர், வட மாகாணம் தலைவர், தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம்) அவர்கள் கலந்துகொள்வார். நிகழ்வில் கலந்துகொள்வோர்களுக்கான பதிவுகளை மேற்கொள்வோருக்கு, மின்னியல் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

சூம் செயலியில் இணைந்து கொள்ள Meeting ID: 863 4987 6702
Passcode: yarl2022

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!