ArticlesLiVe நேரடி ஒளிபரப்பு

இருபதாவது சீர்திருத்தமும் இலங்கையின் எதிர்காலமும்-நேரடி ஒளிபரப்பு

Tamil Debaters’ Council ஏற்பாட்டில் இன்று காலை 10:30 மணிக்கு “20ம் சீர்திருத்தமும் இலங்கையின் எதிர்காலமும்” நேரடி ஒளிபரப்பு நெறியாளர் முரளிதரன் மயூரன்

இலங்கையின் புகழ் பூத்த சட்ட வல்லுனர்களில் பிரதானமானவர்,

கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர்,

உலகத்தின் பல பாகங்களிலும் இடம் பெற்ற சர்வதேச சட்ட கருத்தரங்குகளில் இலங்கையை பெருமைப்படுத்தியவர்,

அரசியலமைப்புச் சட்டம், தொழிலாளர் உரிமைச் சட்டம், சூழலியற் சட்டம் உள்ளிட்ட பல சட்டத்துறைகளில் பாண்டித்தியம் பெற்ற புத்திஜீவி, நேரடி ஒளிபரப்பு இன்று (06-09-2020) காலை 10:30 மணிக்கு ஆரம்பம் (இலங்கை இரவு 8 மணிக்கு)

தொலைக்காட்சி, பத்திரிகைகள் மூலமாக மக்களுக்கு புரியாத இறுக்கமான சட்டங்களை சாதாரணமாக தெளிவு படுத்தும் ஆற்றல் மிகு சான்றோன் ,

யாழ் இந்துவின் மைந்தன் என்பதில் எப்போதும் நீங்காத மகிழ்வுடையோன்,

அத்தனைக்கும் மேலாய் புதிய அரசியலமைப்பு உருவாக்க பணியில் உள்வாங்கப்பட்டுள்ள விசேட நிபுணர் குழுவில் தமிழினத்தை பிரதிநித்துவம் செய்யும் சட்ட மாமேதை

கலாநிதி அ. சர்வேஸ்வரன்

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!