இலக்கிய வாசிப்பில் மறுமலர்ச்சி – இணையவழி உரையாடல்
தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் (இலங்கை) இணையவழி உரையாடல் – 124
காலம்:2023-03-18 சனிக’கிழமை பிற்பகல் 7.30-8.30 (இலங்கை)

தலைப்பு:இலக்கிய வாசிப்பில் மறுமலர்ச்சி
உப தலைப்பு: ஒலி நூலகம்
உரையாளர்: கலாநிதி நா.ரமணி,
பேராசிரியர் (பணி நிறைவு)ஆங்கில மொழி மற்றும் இலக்கியத் துறை.
ஒருங்கிணைப்பு: சி.சரவணபவானந்தன்,
செயலாளர்,தமிழறிதம்
சூம் நுழைவு எண் : 818 910 38941 கடவுச்சொல்: 2020