NationNews

இலங்கைக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை எடுக்க – கனடிய அரசுக்கு அழுத்தம் கொடுக்க Petition e-4981

இனப்படுகொலை குற்றத்திற்காக இலங்கைக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை எடுக்க – கனடிய அரசுக்கு அழுத்தம் கொடுக்க Petition e-4981

02.06.2024 அன்று மாலை 4 மணியளவில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தால் கனடிய பாராளுமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய சான் சென் Shaun Chen மூலமாக முன்னெடுக்கப்பட்ட முறைப்பாட்டின் (Petition e-4981) அறிமுக நிகழ்வு நடைபெற்றது. இந் நிகழ்வில் கனடிய பாராளுமன்ற உறுப்பினர் திரு சான் சென் நேரடியாகவும், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் திரு வி. உருத்திரகுமாரன் இணையவழியாகவும் பங்கேற்று, Petition பற்றிய விளக்கங்களை வழங்கினர்.

இந்த Petition குறித்து பொதுமக்களில் சிலர் கருத்து தெரிவிக்கையில், சில விடயங்கள் இணைக்கப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டனர். இதற்கு பதிலளித்த திரு உருத்திரகுமாரனும், திரு சான் சென் அவர்களும், இந்த Petition தொடக்கம்தான், அடுத்த கட்டத்திற்கு நகரும்போது மக்களால் கொண்டுவரப்படும் கருத்துக்களை நிச்சயமாக இணைப்போம் என்றதுடன், இதில் உள்ள சில சொற்கள் மற்றும் குறிப்பிட்ட தகவல்கள் கனடிய சர்வதேச சட்ட வரையறைக்கு ஏற்ப மாற்றப்பட்டுள்ளதையும் விளக்கினர். இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது இன படுகொலை எப்போது ஆரம்பிக்கப்பட்டது?

இங்கு கவலைக்கிடமானது இதுவரை 253 கையொப்பம் மட்டுமே ஆதரவை தெரிவித்துள்ளனர் இதற்குக் காரணம்? பொறுத்திருந்து பார்ப்போம்

உங்களிடம் மின்னஞ்சல் முகவரி இருந்தால் அனைத்து கனேடியர்களும் இந்த மனுவில் கையொப்பம் இடலாம்

Petition e-4981 Petitions https://www.ourcommons.ca/petitions/en/Petition/Details?Petition=e-4981

இந்த Petition இங்கு கீழே காணலாம்

Petition to Shaun Chen

Whereas:

  • We are deeply committed to the principle that the world must be free of genocide, the most heinous crime, and we believe that accountability is an essential component in preventing the crime of genocide and ensuring “Never Again”;
  • We are appalled by the atrocity crimes, including war crimes, crimes against humanity, and genocide, committed against the Eelam Tamil People in Sri Lanka during the final stages of the armed conflict from 2006 to 2009;
  • We note the credible estimates of civilian deaths and the significant number of people unaccounted for during the final stage as reported by the United Nations (UN) Secretary-General’s Panel of Experts on Accountability and the Secretary-General’s Internal Review Panel on UN Action, both on Sri Lanka;
  • We are mindful of the elements of atrocity crimes identified in the UN report and recognize the genocidal actus reus of the crime of genocide;
  • We recognize that the scale of the atrocities committed against the Eelam Tamil People, including the use of indiscriminate weapons and targeted attacks on safe-zones and hospitals, coupled with statements from Sri Lankan government leaders indicating specific intent, constitute acts of genocide;
  • We recognize Bill 104, Tamil Genocide Remembrance Week, adopted in 2021 in Ontario, and Parliament’s May 18, 2022, motion designating May 18 as Tamil Genocide Remembrance Day annually; and
  • We recognize the importance of imposing sanctions against leaders credibly accused of atrocity crimes, including Mahinda Rajapaksa and Gotabaya Rajapaksa.

We, the undersigned, citizens and residents of Canada, call upon the House of Commons to take legal action before the International Court of Justice against Sri Lanka under the Convention on the Prevention and Punishment of the Crime of Genocide.

Video: Krishna Telecast

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!