NationNews

இலங்கையர்களை திருமணம் செய்ய விரும்பும் வெளிநாட்டவர்களுக்கு Security Clearance தேவை

இலங்கை அரசாங்கம் தமது குடிமக்களுக்கு புதிய திருமண விதியை கொண்டு வந்துள்ளது. இலங்கை குடியுரிமை கொண்ட எவரையும் திருமணம் செய்ய விரும்பும் வெளிநாட்டினர், புதிய விதிமுறைகளின் கீழ், இலங்கையின் பாதுகாப்பு அமைச்சகத்திடம்(Defence ministry of Sri Lanka) இருந்து (Security Clearance)

அனுமதி பெற வேண்டும். இந்த புதிய விதிகள் கொண்டுவருவதாக இப்போதைய அரசாங்கம் அறிவித்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!