இலங்கையின் இன்றைய உணவுப் பற்றாக்குறையும் பொருத்தமான உள்ளூர் தீர்வுகளும்
தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் (இலங்கை) இணையவழி உரையாடல் 23.04.2022 சனிக்கிழமை பிற்பகல் 7.30-8.30 (இலங்கை நேரம்)
தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் (இலங்கை) இணையவழி உரையாடல் -சிறப்பு
காலம்: 23.04.2022 சனிக்கிழமை பிற்பகல் 7.30-8.30 (இலங்கை நேரம்)
தலைப்பு: இலங்கையின் இன்றைய உணவுப் பற்றாக்குறையும் பொருத்தமான உள்ளூர் தீர்வுகளும்
உப தலைப்பு: இயற்கை வேளாணமையும் உணவு உற்பத்தியும்
உரையாளர்:ப.நேசராசா,
தலைவர், அமுதம் சேதன விவசாய உற்பத்தியாளர், சங்கம், வவுனியா,
அதிபர், வெளிக்குளம் கனிட்ட உயர்தர வித்தியாலயம், வவுனியா
ஒருங்கிணைப்பு: சி.சரவணபவானந்தன்,
செயலாளர், தமிழறிதம்
சூம் இணைப்பு:
https://us02web.zoom.us/j/81891038941?pwd=U0drdzg4dVMvdC8wMU5LZW5lNDdYUT09
நுழைவு எண் : 818 910 38941
கடவுச்சொல்: 2020