இலங்கையின் இன்றைய உணவுப் பற்றாக்குறையும் பொருத்தமான உள்ளூர் தீர்வுகளும்
தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் (இலங்கை) 22-05-07 (சனி) பிற்பகல் 7.30-8.30 (இலங்கை) தலைப்பு: தற்போதைய அறைகூவல்களை வெற்றி கொள்வது எப்படி?

கருப்பொருள்: [இலங்கையின் இன்றைய உணவுப் பற்றாக்குறையும் பொருத்தமான உள்ளூர் தீர்வுகளும்]
உரையாளர்: ம. செல்வின்,
சமூகச் செயற்பாட்டாளர்
நன்றியுரை:
ந குகதாசன்,தலைவர், தமிழறிதம்
ஒருங்கிணைப்பு: சி.சரவணபவானந்தன்,
செயலாளர், தமிழறிதம்
நுழைவு எண் : 818 910 38941
கடவுச்சொல்: 2020