இலங்கையின் தேசிய தொலைக்காட்சி ஆர்ப்பாட்டக்காரர்கள் கைப்பற்றியுள்ளனர்
இலங்கையின் தேசிய தொலைக்காட்சி வலையமைப்பான ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் அலுவலகங்களை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் கைப்பற்றியுள்ளனர்.