இலங்கையின் முன்னாள் பிரதமர் மஹிந்திராவின் புதிய கூட்டணி கட்சி
இலங்கையின் நாடகத்தின் 2வது பாகம் ஆரம்பமாகவுள்ளது- மஹிந்திராவின் புதிய கூட்டணி கட்சி
விரைவில் எதிர்பாருங்கள் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் புதிய கூட்டணி ஆரம்பமாக உள்ளது என்ன முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்தார்
இக்கட்சிக்கு பண உதவி எங்கிருந்து வரப்போகின்றது
என இலங்கை ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது
