LiVe நேரடி ஒளிபரப்புNews

இலங்கையின் TNA MPs கனடா வருகையில் குழப்பம் பற்றி, கனடா தமிழ் சமூக ஊடகங்களின் தன்னிலை விளக்கம்

இலங்கையின் TNA பாராளுமன்ற உறுப்பினர்கள் சுமந்திரன் மற்றும் சாணாக்கியனின், கனடா வருகையில் குழப்ப நிலை பற்றி, கனடா தமிழ் சமூக ஊடகங்களின் தன்னிலை விளக்கம்.


கனடிய தமிழர் சமூக ஊடகங்களது தன்னிலை விளக்க கூட்டம்.
இந்த சந்திப்பானது, கனடிய, சமூக ஊடகங்களின் தன்னிலையை தெளிவூட்டும் ஒரு சந்திப்பு. இக்கூட்டத்தில் சமூக ஊடகவியலாளர்கள் தவறாமல் சமூகமளிக்கும் வண்ணம் தயவாக கேட்டுக் கொள்கின்றோம்.
முக்கிய குறிப்பு:
இவ் இணையவழி கூட்டத்தில் கலந்து கொள்ள விரும்பும் “சமூக ஊடகவியலாளர்கள் தயவு செய்து கீழே தரப்பட்டுள்ள இணைப்பினை அழுத்தி முற்கூட்டியே பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நன்றி

இங்கனம்
கனடிய, சமூக ஊடகவியலாளர்கள்.

இதில் கலந்துகொள்ள விரும்புவர்கள் கீழே இணைக்கப்பட்டுள்ள ZOOM செயலியின் இணைப்பை அழுத்துவதன் மூலம் இணைந்து கொள்ளலாம் :
Topic: கனடிய தமிழர் சமூக ஊடகங்களது தன்னிலை விளக்க கூட்டம்
Time: Dec 12, 2021 11:00 Eastern Time (US and Canada)
Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/84760967718?pwd=WVFaU2NTa2Y1cDM0YXllN0hsWERyZz09
Meeting ID: 847 6096 7718
Passcode: 492876
Join by Skype for Business
https://us02web.zoom.us/skype/84760967718

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!