NationNews

இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு பறக்கப் போகும் சகோதரர்கள்- 2021

பிரதமர் மஹிந்த ராஜபக் வருகிற செப்டம்பர் 10ஆம் தேதி (​​ஜி 20 சர்வமத மன்றம் இத்தாலி -2021-Scheduled to deliver the keynote address ) இத்தாலிக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வருகின்ற 21ஆம் திகதி (ஐ.நா 76ஆவது பொதுச்சபைக் கூட்டம்) அமெரிக்காவுக்கும் பயணமாகவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன

PHOTO FB

நாடு இருக்கும் நிலைமை (COVID-19 முழு லாக்டவுன்) நாட்டைவிட வெளிநாடுகளில் சென்று நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக சகோதரர்கள் புறப்பட இருக்கிறார்கள் இவர்கள் அங்கு கட்டாயம் போக வேண்டும் என்று இல்லை இவர்கள் ZOOMல் கலந்து கொள்ள முடியும்

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!