NationNews

இலங்கையில் இன்று தொடர்ச்சியான ஆர்ப்பாட்டம்

கொழும்பில் பதற்றம்- பலர் கைது

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு கோரி அவர்கள் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டம்

ஜனாதிபதி செயலகத்தின் இரு வாயில்களையும் மறித்து இன்று (20) ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

Video @Anuruddha Bandara

இதனால் காலிமுகத்திடல் பகுதியில் ஒரு பதற்றமான சூழல் நிலவி வருவதோடு, லோட்டஸ் வீதியின் போக்குவரத்து நடவடிக்கைகளும் முற்றாக தடைப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பலர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!