NationNewsWorld

இலங்கையில் இன்று முதல் 16 திகதி இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை நாடளாவிய ஊரடங்கு சட்டம் அமுல்

COVID-19 ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்த தீர்மானித்துள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டார். மறு அறிவித்தல் வரை இந்த ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என அவர் தெரிவித்தார்

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!