இலங்கையில் உள்ள மீனவர்களுக்கு இந்தியா 15,000 லிட்டர் மண்ணெண்ணெய்
கடனில் சிக்கித் தவிக்கும் இலங்கை தேசத்திற்கு சுமார் 40,000 மெட்ரிக் டன் பெட்ரோலை வழங்கிய சில நாட்களுக்குப் பிறகு, தமிழர்கள் ஆதிக்கம் வாழும் யாழ்ப்பாண நகரத்தில்

700 மீனவர்கள் மற்றும் விசைப் படகு சேவைகளுக்கு உதவுவதற்காக இந்தியா சனிக்கிழமை 15,000 லிட்டர் மண்ணெண்ணையை இலங்கைக்கு அனுப்பியது. இது யாழ்ப்பாண போய் கிடைக்குமா என்பது இதுவரை யாருக்கும் தெரியவில்லை