NationNews

இலங்கையில் கலவர பூமியாக மாறிய காலிமுகத்திடல்

இலங்கையில் கலவர பூமியாக மாறிய காலிமுகத்திடல் உடனடியாக அமுலாகும் வகையில் மேல்மாகாணம் முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல். இது மறு அறிவித்தல் வரை அமுலில் இருக்கும்

அரசாங்க சார்பு ஆதரவாளர்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் உள்ள கோட்டகோகமவிற்குச் சென்று போராட்டகாரர் அமைத்த இடத்தை தகர்த்து தீவைத்துள்ளனர்.
இதனால் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையை அடக்க பொலிஸார் கண்ணீர் புகை குண்டு தண்ணீர் விசிறினர்

https://youtube.com/shorts/w6A2E18RB2o?feature=share

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!