NationNews

இலங்கையில் தியாகி திலீபனின் நினைவு நாள் ஆரம்பம் இன்று கனடாவிலும் Thiyagi Thileepan Memorial Food Drive

இலங்கையில் தியாகி திலீபனின் நினைவு நாள் இன்று ஆரம்பமாகும் நிலையில் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் நேற்று மாலை முதல் கடுமையான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தியாகி திலீபன் நினைவு நாளை அனுஷ்டிக்க யாழ் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இன்று கனடாவிலும் Thiyagi Thileepan Memorial Food Drive ஆரம்பமாகியுள்ளது உங்கள் உணவுப் பொருட்களை இந்த இடங்களில் கொடுத்து உதவலாம்
DROP OFF LOCATION
(Non perishable food items only)
New Spiceland Restaurant ajax
1801 Harwood Ave N, Ajax, ON L1T 0K8
Pillayar store Pickering
734 Kingston Rd, Pickering, ON L1V 1A8
Whitby/Oshawa
Garthy Takeout and Catering
1204 Simcoe St N, Oshawa, ON L1G 7W9

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!